Oh Ho.. O O.. Oh Ho Ho Baby..
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogayil
Manam Mayangi Aetho Aaga
Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogayil
Manam Mayangi Aetho Aaga
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby..
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
En Kanaavil Unai Alaithu Selginraen
Mun Sollatha Sila Viruppam Solginraen
Kaathoramaai Senthoorum
Karainthu Pogum Nam Thooram
Iruvarum Oruvarai Maaruvoam Ini..
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby..
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
Mazhai Pozhiyum Maalaiyil
Mara Nizhalin Saalaiyil
Aval Ninaivil Pogayil
Manam Mayangi Aetho Aaga
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ பலநாள் கனவே ஒருநாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்த கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தூளில் ஆடும் சேலை தொட்டில் தன் பாதி வேலை பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையான பல பல ஓசை செய்திடும் ராவணன் ஈடில்ல என் மகன் என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள் என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைகிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம் சுவர் மீதும் கிருகிடும் போது ரவி வர்மன் நீ பசி என்றால் தாயிடம் தேடும் மனித மர்மன் நீ நான் கொள்ளும் கர்வம் நீ கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை உடல் செவ்வாது பிணியும்வது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ..
Thamarai (Tamil: தாமரை) is a Tamil poet, lyricist, writer and former journalist. She is best known for writing lyrics for Tamil films only in Tamil language, often even in very purest Tamil.